எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
Email : thangamanivn@gmail.com
முந்தைய இடுகைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்
Wednesday, October 14, 2009
இன்பத்தை தேடி
பச்சை புல்வெளிகள் பரந்துயர்ந்த மரக்கூட்டம் இனியமன மலர் செடிகள் இசைஎளுப்பும் பறவைகளும் தெள்ளியநல் நீரோடை தெவிட்டாத கனிவகைகள் எல்லாவும் சுகம் தரவே இறைவன் படைத்துள்ளான் மனிதர்கள் எப்போதும் மன நிறைவு இல்லாமல் எதையோ தேடி எங்கோ எந்நாளும் ஓடுகிறார் -இவன் V.N.Thangamani
No comments:
Post a Comment