Monday, February 8, 2010

இது என்ன ?


இது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

நிறைய நிலாக்களா ?

ஒரு துருப்பு : இது சூரிய கிரகணத்தோடு சம்பந்தபட்டது .


ரொம்ப யோசிக்க வேண்டாம்.


மேலே படியுங்கள்.

ஒன்றுமில்லை

கிரகண நாளில்

கிடந்தது வாசலில்

நூறுநிலா பிறைகள்.

எப்போதும் முழுவட்டம்

இப்போது பிறை நிலவாய் !

கிளுக்கி வைத்தேன்

பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று.

கிரகணம் காண

கருவியொன்றும் வேண்டாம்.

பந்தல் வாசல்

வெயில் காட்டும்.

பளிச்சென்று .....

5 comments:

சி. கருணாகரசு said...

மிக ரசித்தேன்....
பந்தல் வாசல் நிலாக்களை

ஹேமா said...

அழகுதான் மணி.சுகம்தானே நீங்கள் !

பித்தனின் வாக்கு said...

நல்ல படங்கள். மிக அருமை. நன்றி.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

viji thirugnanasambandham said...

மிக மிக அருமை, உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி.