Tuesday, December 8, 2009

பதிவர்கள் சந்திப்பு

பூஜிய பரப்பாக
பூமியை மாற்றிவிட்ட
வலைதளத்திலே திலைத்து
வண்ண கலை காட்டும்
நண்பர்கள் கூட்டமொன்று
நடக்கிறது ஈரோட்டில்
பகுத்தறிவு பெரியாரின்
பண்பான நகருக்கு
அன்புடன் அழைக்கின்றோம்.
அவசியம் வந்திடுவீர்.
உங்கள் வருகையை
உன்னதமாய் நினைக்கின்றோம் .
இன்னும் விபரத்திற்கு
ஈரோடு கதிர் பக்கம்,
சொடுக்கி பாருங்கள்
சுழற்றி பேசுங்கள்.
நன்றி நண்பர்களே
வாழ்க வளமுடனே .

20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,ஈரோடு - 11


தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே இவர்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598

ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

13 comments:

ஹேமா said...

வாழ்த்துக்கள் மணி.எங்கே காணோமே என்று யோசித்தேன்.

வி.என்.தங்கமணி, said...

பதிவிட்ட இரண்டு நிமிடத்திற்குள் பின்னூட்டம். நன்றி ஹேமா
இந்தவாரம் கொஞ்சம் வேலை பழு அதிகம். இருபத்தைந்தாம் தேதிக்கு பின்
முழுமையாய் வருவேன். அதுவரை கொஞ்சம் கஷ்டம் தான்.
வாழ்க வளமுடன்.

மனோகரன் கிருட்ணன் said...

வாழ்த்துக்கள் ஐயா உங்கள் வலைப்பதிவர்களின் சந்திப்புக்கு

வால்பையன் said...

உங்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

வானம்பாடிகள் said...

ஊர் கூடி தேர் இழுக்கும் உன்னதத்திற்கு வாழ்த்துகள்.

க.பாலாசி said...

நன்றி அன்பரே...சந்திப்போம்....

ஈரோடு கதிர் said...

சங்கமம் குறித்த பகிர்வுக்கு நன்றி

இணைந்து சிறப்பாக நடத்துவோம்

ஈரோடு கதிர் said...

இடம் முடிவாகிவிட்டது...
http://balasee.blogspot.com/2009/12/blog-post_08.html

சந்திப்பு நடைபெறும் இடம் :

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,
ஈரோடு - 11

குப்பன்.யாஹூ said...

best wishes for the bloggers meet at Erode

கலையரசன் said...

வாழ்த்துக்கள் தோழர்களே!! அப்படியே ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனா நானும் வருவேன்ல்ல..?

GOKUL said...

பின்னூட்டமிட்ட
நல் உள்ளங்கள் ////
ஹேமா
மனோகரன் கிருட்ணன்
வால்பையன்
வானம்பாடிகள்
க.பாலாசி
ஈரோடு கதிர்
குப்பன்.யாஹூ
கலையரசன்
///
ஆகியோர்களுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.

வி.என்.தங்கமணி, said...

பின்னூட்டமிட்ட
நல் உள்ளங்கள் ////
ஹேமா
மனோகரன் கிருட்ணன்
வால்பையன்
வானம்பாடிகள்
க.பாலாசி
ஈரோடு கதிர்
குப்பன்.யாஹூ
கலையரசன்
///
ஆகியோர்களுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.

அகல்விளக்கு said...

வாருங்கள்... உங்களையும் காண ஆவலாய் உள்ளோம்..