Sunday, December 13, 2009

சக்தி தொழில்நுட்பக் கல்லூரி

முன்னாள் மாணவர் கூட்டம்
20.12.2009 காலை
கல்லூரி வளாகத்தில் நடைபெறும்
அனைத்து முன்னாள் மாணவர்களையும்
அன்போடு அழைக்கிறோம்.

5 comments:

பூங்குன்றன்.வே said...

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஸார்.

V.N.Thangamani said...

முதல் கைகுலுக்கலுக்கு நன்றிகள். பூங்குன்றன்.
வாழ்க வளமுடன்.

ஈரோடு கதிர் said...

ஆஹா... அங்கேயும் ஒரு கூடலா... ம்ம்ம் கலக்குங்க

அன்புடன் நான் said...

சங்கமத்துக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.

J S Sankar, ERODE said...

Dear sir,

i am sankar from sakthisugars. all the best for sunday function. near collectarate,Erode

J S Sankar